VOIP கைடு


உலக நாடுகளுக்கு போன் பேச வேண்டுமா?அதற்கு ஏற்ற VOIP சாப்ட்வேர் எது? மிகவும் குறைவான கட்டணம் வசூலிப்பது எந்த சாப்ட்வேர். காலின்(calling) தரம் சாப்ட்வேர் உபயோகிக்கும் முறை அனைத்தும் சரியாக உள்ளதா? இப்படி பல விசயங்களை ஆராய்கின்றது இத்தளம். மிகவும் உதவியான தளம்.
வெளிநாடுகளுக்கு VOIP மூலம் கால்(call) பண்ண வேண்டும் என நினைப்பவர்களுக்கு இத்தளம் உதவியாக உள்ளது.

Comments

Popular posts from this blog

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

வாழைப்பழம் வரலாறு மற்றும் பயன்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை....

டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்