Posts

Showing posts from December 1, 2013

டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்  3, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.  4, 1910 ஆர். வெங்கட்ராமன் - இந்தியாவின் 8-வது குடியரசுத் தலைவர்.  5, 1901 வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர்.  4, 1919 ஐ.கே. குஜ்ரால் - இந்தியாவின் 12-வது பிரதமர்.  6, 1732 வாரன் ஹேஸ்டிங்ஸ் - இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய வைஸ்ராய்களில் ஒருவர்.  8, 1721 ஹைதர் அலி - மைசூரின் முன்னாள் அரசர்.  10, 1878 ராஜாஜி - இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல். சுதந்திரா கட்சி ஸ்தாபகர்.  9, 1946 சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்.  10, 1902 எஸ். நிஜலிங்கப்பா - முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்.  11, 1882 பாரதியார் - சுதந்திரத்துக்கு பாடுபட்ட மகாகவி.  11, 1937 சந்திரசேகரன் - வயலின் மேதை.  11, 1935 பிரணாப் முகர்ஜி - குடியரசுத் தலைவர்.  18, 1878 ஜோசப் ஸ்டாலின் - ரஷ்யாவின் முன்னாள் அதிபர்.  18, 1932 நா. பார்த்தசாரதி - சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர்.  19, ...

48 நாள் ஐய்யப்ப விரதமும் வழிபாடு பலன்களும்!

48 நாள் ஐய்யப்ப விரதமும் வழிபாடு பலன்களும்! கார்த்திகை மாதம்  அய்யப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருக்க மாலை அணீந்து , இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரண கோஷம் கேட்டபடி இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மாலை அணிந்து சபரிமலை அய்யப்பனை தேடிச்சென்று அருள் பெற்று திரும்பும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்குவதால் பக்தர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிடும். சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷத்தில் மூழ்கி இருப்பார்கள். சபரிமலை அய்யப்பன் பற்றியும், 48 நாள் விரதம் மற்றும் பலன்கள் பற்றியும் பக்தர்களுக்காக இங்கே ….. சபரிமலை யாத்திரை – விரத முறைகள் சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கும் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் க...