Posts

Showing posts from December 29, 2013

வாழ்வின் மதிப்பு

Image
வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, - என வருந்தாதே.....! செடியில் இலைகள் அதிகம் என்றாலும், அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!