ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்
ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம் ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ - கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.