ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்
ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்: 1-4-1937 - ஹமீத் அன்சாரி - குடியரசு துணைத் தலைவர் 1-4-1941 - அஜித் வடேகர் -கிரிக்கெட் வீரர் 2-4-1840 - எமிலி ஜோலா - பிரெஞ்சு நாவலாசிரியர் 4-4-1017 - ஸ்ரீராமானுஜர் - இந்துமத சீர்திருத்தவாதி 5-4-1908 - ஜெகஜீவன்ராம் -முன்னாள் மத்திய அமைச்சர் 5-4-1968 - வைகைச் செல்வன்- தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 6-4-1909 - டாக்டர் அழகப்பசெட்டியார் - வள்ளல், கல்வியாளர், தொழில் அதிபர் 7-4-1920 - ரவிசங்கர் - பாரத ரத்னா விருது பெற்ற சிதார் இசைக் கலைஞர் 7-4-1954 - ஜாக்கி சான் - புகழ்பெற்ற ஹாங்காங் நடிகர் 10-4-1894 - ஜி.டி.பிர்லா, தொழிலதிபர் 11-4-1869 - கஸ்தூரிபாய் காந்தி - தேசப்பிதாவின் மனைவி 13-4-1930 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திரைப்படப் பாடலாசிரியர் 14-4-1891 - டாக்டர் அம்பேத்கர் - இந்திய அரசு சட்டங்களைத் தொகுத்தவர் 16-4-1867 - வில்பர் ரைட் - ஆகாய விமானம் கண்டுபிடித்த சகோதரர்களில் ஒருவர் 17-4-1757 - தீரன் சின்னமலை- சுதந்திரப் போராட்ட வீரர் 16-4-1889 - சார்லி சாப்ளின் - பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் 18-4-1904 - ராம்நாத் கோயங்கா - இ...

Comments
Post a Comment