ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்:
1-4-1937 - ஹமீத் அன்சாரி - குடியரசு துணைத் தலைவர்
1-4-1941 - அஜித் வடேகர் -கிரிக்கெட் வீரர்
2-4-1840 - எமிலி ஜோலா - பிரெஞ்சு நாவலாசிரியர்
4-4-1017 - ஸ்ரீராமானுஜர் - இந்துமத சீர்திருத்தவாதி
5-4-1908 - ஜெகஜீவன்ராம் -முன்னாள் மத்திய அமைச்சர்
5-4-1968 - வைகைச் செல்வன்- தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
6-4-1909 - டாக்டர் அழகப்பசெட்டியார் - வள்ளல், கல்வியாளர், தொழில் அதிபர்
7-4-1920 - ரவிசங்கர் - பாரத ரத்னா விருது பெற்ற சிதார் இசைக் கலைஞர்
7-4-1954 - ஜாக்கி சான் - புகழ்பெற்ற ஹாங்காங் நடிகர்
10-4-1894 - ஜி.டி.பிர்லா, தொழிலதிபர்
11-4-1869 - கஸ்தூரிபாய் காந்தி - தேசப்பிதாவின் மனைவி
13-4-1930 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திரைப்படப் பாடலாசிரியர்
14-4-1891 - டாக்டர் அம்பேத்கர் - இந்திய அரசு சட்டங்களைத் தொகுத்தவர்
16-4-1867 - வில்பர் ரைட் - ஆகாய விமானம் கண்டுபிடித்த சகோதரர்களில் ஒருவர்
17-4-1757 - தீரன் சின்னமலை- சுதந்திரப் போராட்ட வீரர்
16-4-1889 - சார்லி சாப்ளின் - பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர்
18-4-1904 - ராம்நாத் கோயங்கா - இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழும நிறுவனர்
19-4-1957 - முகேஷ் அம்பானி- ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்
19-4-1977 - திருமதி அஞ்சு பேபி ஜார்ஜ் - தடகள விளையாட்டு வீராங்கனை
20-4-1889 - அடால்ஃப் ஹிட்லர் - ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரி
20-4-1950 - சந்திரபாபு நாயுடு - தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் (முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர்)
21-4-1926 - ராணி எலிசபெத் - இங்கிலாந்து அரசி
23-4-1564 - வில்லியம் ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
24-4-1973 - சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட் சாதனையாளர்
25-4-1874 - மார்க்கோனி - ரேடியோ கண்டுபிடித்தவர்
25-4-1912 - டாக்டர் மு.வரதராசனார் - பிரபல
தமிழறிஞர்
28-4-1937 - சதாம் ஹுசைன் - ஈராக்கின் முன்னாள் அதிபர்
29-4-1891 - பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்
-
பிரபலங்களின் நினைவு தினங்கள்:
3-4-1680 - சத்ரபதி சிவாஜி - மராட்டிய மன்னர்
4-4-1968 - மார்ட்டின் லூதர் கிங் - தென்னாப்ரிக்கஅரசியல் தலைவர்
5-4-1957 - டாக்டர் அழகப்பசெட்டியார்
8-4-1973 - பிக்காஸோ - பிரபல ஓவியர்
10-4-1995 - மொரார்ஜி தேசாய் - முன்னாள்
பாரதப் பிரதமர்
12-4-1962 - எஸ்.விஸ்வேஸ்வரய்யா - பிரபலகன்னட விஞ்ஞானி
15-4-1990 - எஸ்.பாலசந்தர் - பிரபல வீணைக் கலைஞர், திரைப்பட இயக்குநர்
17-4-1790 - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் - இடி, மின்னல்களில் மின்சாரம் உள்ளது என்று கண்டுபிடித்தவர்
17-4-1975 - டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் குடியரசுத் தலைவர்
18-4-1955 - ஐன்ஸ்டீன் - பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்
19-4-1882 - சார்லஸ் டார்வின் - மனிதனின் தோற்றம் பற்றி ஆராய்ந்தவர்
21-4-1964 - பாரதிதாசன்
23-4-1992 - சத்யஜித் ரே - வங்கத் திரைப்பட இயக்குநர்,தயாரிப்பாளர்
24-4-2011 - சத்ய சாயிபாபா
26-4-1920 - ஸ்ரீனிவாச ராமானுஜன், கணிதமேதை
28-4-1942 - உ.வே.சாமிநாத ஐயர் - தமிழறிஞர்
-
முக்கிய நிகழ்வுகள்:
1-4-1959 - மதுரை நகர் அருங்காட்சியகம் ஆரம்பமானது.
5-4-2010 - அமெரிக்க விண்வெளிக் கலம் டிஸ்கவரியில் மூன்று அமெரிக்கப்
பெண்மணிகளும் ஒரு ரஷ்யப் பெண்மணியும் பயணம் செய்து விண்வெளியில் உலா
வந்தனர்.
6-4-1930 - காந்தியடிகள் தலைமையில் உப்பு சத்யாக்கிரகம் நடந்தது.
7-4-2012 - பேராசிரியை கல்யாணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
12-4-1961 - ரஷ்ய விண்வெளி வீரரான யூரி காகரின் ராக்கெட்டில் முதல்முதலாக பூமியைச் சுற்றி வலம் வந்தார்.
12-4-1978 - மும்பையிலிருந்து பூனா வரை இரண்டடுக்கு ரயில் விடப்பட்டது.
13-4-1919 - அமிர்தசரசில், ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது.
14-4-1912 - இங்கிலாந்திலிருந்து (ஏப்ரல் 10-ஆம் நாள்) புறப்பட்ட டைட்டானிக் கப்பல் நள்ளிரவில் பனிப் பாறையில் மோதி, உடைந்து கடலுக்குள் மூழ்கியது.
15-4-1853 - இந்திய ரயில்வேயின் ஆரம்ப தினம்
19-4-1975 - இஸ்ரோவின்
"ஆர்யபட்டா' செயற்கைக்கோள் தனது விண்வெளிப் பயணத்தை துவக்கியது.
24-4-1990 - மத்திய அரசு உடனடியாக காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டது.
27-4-1918 - இந்தியாவில் முதல் தொழிலாளர் சங்கத்தை சென்னையில் திரு.வி.க.வும் வாடியாவும் தொடங்கினார்கள்.
-
முக்கிய தினங்கள்:
1. கணக்கு துவங்கும் நாள்
2. அறிவுக் குறைபாடு விழிப்புணர்வு தினம்
7. உலகப் பொது சுகாதார நாள்
9. உலக அன்னையர் தினம்
14. தீயணைப்பு தினம்
18. பிறப்புரிமை தினம்
22. பூமி தினம்
23. உலகப் புத்தக தினம்
25. மலேரியா விழிப்புணர்வு தினம்
28. உலகத் தொழிலாளர்கள் நினைவு நாள்

Comments

  1. ஏப்ரல் 16,சதந்திர போராட்ட வீரர் முதல் தற்கொலை படை வேந்தர் வீரபாண்டிய கட்டபொம்முவின் படைத்தளபதி வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்ததினம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாழைப்பழம் வரலாறு மற்றும் பயன்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை....

டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்