டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்
 3, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.
 4, 1910 ஆர். வெங்கட்ராமன் - இந்தியாவின் 8-வது குடியரசுத் தலைவர்.
 5, 1901 வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர்.
 4, 1919 ஐ.கே. குஜ்ரால் - இந்தியாவின் 12-வது பிரதமர்.
 6, 1732 வாரன் ஹேஸ்டிங்ஸ் - இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய வைஸ்ராய்களில் ஒருவர்.
 8, 1721 ஹைதர் அலி - மைசூரின் முன்னாள் அரசர்.
 10, 1878 ராஜாஜி - இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல். சுதந்திரா கட்சி ஸ்தாபகர்.
 9, 1946 சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்.
 10, 1902 எஸ். நிஜலிங்கப்பா - முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்.
 11, 1882 பாரதியார் - சுதந்திரத்துக்கு பாடுபட்ட மகாகவி.
 11, 1937 சந்திரசேகரன் - வயலின் மேதை.
 11, 1935 பிரணாப் முகர்ஜி - குடியரசுத் தலைவர்.
 18, 1878 ஜோசப் ஸ்டாலின் - ரஷ்யாவின் முன்னாள் அதிபர்.
 18, 1932 நா. பார்த்தசாரதி - சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர்.
 19, 1934 பிரதிபா பாட்டீல் - இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்.
 21, 1804 பெஞ்சமின் டிஸ்ரேலி - இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்.
 21, 1503 நாஸ்டர்டாம்ஸ் - உலக நிகழ்வுகளை
 முன்னரே அறிவித்த தீர்க்கதரிசி
 22, 1853 அன்னை சாரதா தேவி
 22, 1887 எஸ். ராமானுஜம் - கணித மேதை
 22, 1914 சுவாமி சச்சிதானந்தா - இந்து மதத் துறவி.
 25, 0001 இயேசுநாதர் - கிறிஸ்தவ மத நிறுவனர்.
 25, 1642 சர். ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி.
 25, 1876 எம்.ஏ. ஜின்னா - பாகிஸ்தான் பிளவுக்குக் காரணமான சுதந்திரப் போராட்ட வீரர்.
 25, 1924 அடல் பிகாரி வாஜ்பாய் - இந்தியாவின் முன்னாள் பிரதமர்.
 26, 1893 மா சே துங். - சீனாவின் முன்னாள் பிரதமர் / ஜனாதிபதி.
 27, 1822 லூயி பாஸ்டர் - நாய்க் கடிக்கு மருந்து கண்ட மருத்துவர்.
 28, 1932 திருபாய் அம்பானி - ரிலையன்ஸ் குழும நிறுவனர்.
 28, 1937 ரத்தன் டாட்டா - டாட்டா குழுமத் தலைவர்
 28, 1964 ஜி.கே. வாசன் - மத்திய அமைச்சர்.
 29, 1949 சையது கிர்மானி - முன்னாள் கிரிக்கெட் வீரர்.
 30, 1879 ரமண மகரிஷி
 30, 1948 சுரிந்தர் அமர்நாத் - கிரிக்கெட் வீரர்.

Comments

Popular posts from this blog

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

வாழைப்பழம் வரலாறு மற்றும் பயன்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை....