டிசம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் 3, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர். 4, 1910 ஆர். வெங்கட்ராமன் - இந்தியாவின் 8-வது குடியரசுத் தலைவர். 5, 1901 வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர். 4, 1919 ஐ.கே. குஜ்ரால் - இந்தியாவின் 12-வது பிரதமர். 6, 1732 வாரன் ஹேஸ்டிங்ஸ் - இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய வைஸ்ராய்களில் ஒருவர். 8, 1721 ஹைதர் அலி - மைசூரின் முன்னாள் அரசர். 10, 1878 ராஜாஜி - இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல். சுதந்திரா கட்சி ஸ்தாபகர். 9, 1946 சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர். 10, 1902 எஸ். நிஜலிங்கப்பா - முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்தாபன காங்கிரஸ் தலைவர். 11, 1882 பாரதியார் - சுதந்திரத்துக்கு பாடுபட்ட மகாகவி. 11, 1937 சந்திரசேகரன் - வயலின் மேதை. 11, 1935 பிரணாப் முகர்ஜி - குடியரசுத் தலைவர். 18, 1878 ஜோசப் ஸ்டாலின் - ரஷ்யாவின் முன்னாள் அதிபர். 18, 1932 நா. பார்த்தசாரதி - சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர். 19, ...
Comments
Post a Comment