Posts

Showing posts from 2015

செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்

செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம் பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும். சதுர்புஜம் பாசதரம் கணேசம் ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம் லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம் ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம் லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்